ஆடிமாதப்பிறப்பினை முன்னிட்டு 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அகரம் மக்கள் கலைகூடத்தில் ஆடிக்கூழ் வழங்கப்பட்டதோடு பாரம்பரிய விளையாட்டுகள்
ஆடிமாதப்பிறப்பினை முன்னிட்டு 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அகரம் மக்கள் கலைகூடத்தில் ஆடிக்கூழ் வழங்கப்பட்டதோடு பாரம்பரிய விளையாட்டுகள் #கபடி, #கிட்டிப்பொல்லு, #பல்லாங்குழி #குண்டடித்தல் போன்றவற்றில் மாணவர்கள் பெற்றோர்கள் என்ற வயது வித்தியாசமின்றி அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வினை இணைப்பாளர் கேசிகன் தலைமையேற்று நடத்தியிருந்தார். ஆடிக்கூழிலினை கோமதி ஆசிரியை ஒழுங்கமைத்து தந்திருந்தார். அவருக்கு எமது நன்றிகள்.