Akaram Makkal Kalaikoodam

சிலம்பாட்ட வகுப்புகள்

சிலம்பக் கலையை திருமலை மக்களிடையை கொண்டு சேர்ததில் தனக்கென தன்னிகரில்லா இடம் பிடித்துள்ளது அகரம் மக்கள் கலைக்கூடம் 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்மிடம் சிலம்பம் பயின்று வருகின்றனர். வகுப்புகள் நடத்துவதோடு மட்டும் அல்லாது மாணவர்களுக்கான சிலம்பாட்ட அரங்கேற்றம், Grading exams, சிறப்பு விஷேட பயிற்சி பட்டறைகள் மேலும் நிகழ்விற்காக மேடை ஏற்றுவதற்காக வாய்ப்புக்கள் போன்ற சிறப்பம்சங்களும் அமைத்து கொடுக்கப்படுகின்றன. வயது வேறுபாடு இன்றி அனைத்து வயது பிரிவினரும் சிலம்ப கலையை கற்கும் வகையில் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், வேலைக்கு செல்லும் வயது வந்தோர் அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் என தனி தனி பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எம் பிரதான ஆசானாக திரு.திவாகர் ஆசான் அவர்கள் (ஒன்றினைக்கப்பட்ட உலக சிலம்பாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் மற்றும் இலங்கை சிலம்பாட்ட சம்மேளனத்தின் செயலாளர்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் வகுப்புக்களை நடத்தி வருகின்றோம். எம் கலைச் சேவை என்றும் தொடரும்...........❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 தமிழர் கலைகள் தலைமுறை தாண்டி எங்கள் சிலம்பம் வகுப்புகளில் இணைந்துகொள்ள அகரம் மக்கள் கலைக்கூட உத்தியோகபூர்வ இலக்கத்தின் ஊடாக மட்டும் தொடர்புகளை மேற்கொள்வும்.

பதிவுகள் மற்றும் மேலதிக
விபரங்களுக்கு
0740005344

View More Facebook