அகரம் மக்கள் கலைக்கூடத்தினை மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் திருகோணமலை வலய பாடசாலைகளின் காலை ஒன்றுகூடலில் எமது கலைக்கூடம் தொடர்பான அறிமுக உரை
அகரம் மக்கள் கலைக்கூடத்தினை மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் திருகோணமலை வலய பாடசாலைகளின் காலை ஒன்றுகூடலில் எமது கலைக்கூடம் தொடர்பான அறிமுக உரை ஆற்றப்பட்டதோடு, மெது மாணவர்களின் கலைசார் கண்காட்சிகளும் இடம் பெற்று துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
எங்களுடைய முயற்சிகள் ஒவ்வொன்றிற்கும் திருகோணமலை வலய அதிபர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.