Akaram Makkal Kalaikoodam

உலக சிறுவர் தினம்

அகரம் மக்கள் கலைக்கூடத்தில் உலக சிறுவர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு ஒவ்வொரு சிறுவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 90 சிறுவர்கள் பங்கேற்றனர்.