பண்ணிசை செயலமர்வு.
அகரம் மக்கள் கலைக்கூடத்தில் ஆவணி மாதம் 25 மற்றும் 26ம் திகதிகளில் பண்ணிசை செயலமர்வு நடைபெற்றது.
இச்செயலமர்வினை திறம்பட சேவை நோக்கோடு நிவாசினி சக்திவேல், கர்நாடக சங்கீத ஆசிரியர் அவர்கள் நடத்தித்தந்திருந்தார். அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.