Akaram Makkal Kalaikoodam

பொழுதுபோக்கு குழுவின் சில பதிவுகள்.

அகரம் மக்கள் கலைக்கூடத்தில் மாலை வேளைகளில் சதுரங்கம், டாம், தாயம், கரம், பல்லாங்குழி. இறகுப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகள் விளையாட்டு ஆசிரியர் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.